முதுகு வலி ஒரு பெரிய தொந்தரவு கொடுக்கும் ஒன்றாக இன்று உள்ளது. பிரசவத்திற்கு பிறகு வரும் முதுகு வலி குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் நெரத்தில் மிக அதிகமாக இருக்கும். காரணம் என்னவென்று தெரிந்தால் அதனை தவிற்க்க முடியும். இந்த காணொலியில் ஏன் முதுகு வலி பிரசவத்திற்கு பிறகு வருகிறது? மற்றும் எப்படி சரி செய்யலாம் என்பதையும் காணலாம்.